20 சதவிகிதம்

img

விசைத்தறி தொழிலாளர்களுக்கு 20 சதவிகிதம் போனஸ் கேட்டு பள்ளிபாளையத்தில் பிரச்சார இயக்கம்

பள்ளிபாளையம் வட்டாரம் முழுவதும் விசைத்தறி தொழிலில் ஈடுபடும் அனை வருக்கும் 20 சதவிகித போனஸ் வழங்க வலி யுறுத்தி ஞாயிறன்று சிஐடியு விசைத்தறி தொழிலாளர் சங்கம் சார்பில் பிரச்சார   இயக்கத்தில் ஈடுபட்டனர்

img

20 சதவிகிதம் மட்டுமே செலவிடப்பட்ட ‘நிர்பயா’ நிதி

பெண்களின் பாதுகாப்புக்கான திட்டங்களை செயல்படுத்தும் வகையில், மத்திய அரசு, கடந்த 2012-ஆம் ஆண்டு முதல் ‘நிர்பயா நிதி’ என்ற பெயரில் ஆண்டுதோறும் ரூ.1000 கோடி ரூபாய் வரை தனி நிதி ஒதுக்கீட்டை உருவாக்கியது. ...

img

சூரத்தில் வருமான வரி வசூல் 20 சதவிகிதம் குறைந்தது!

பணமதிப்பு நீக்கம்,ஜிஎஸ்டி போன்றவற்றால் பாதிக்கப்பட்ட மாநிலங்களில், பிரதமர் மோடியின் சொந்த மாநிலமான குஜராத் முக்கியமானதாகும்.